சித்தார்த் சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்தார்த் சந்திரசேகர்
பிறப்பு2 ஏப்ரல் 1977 (1977-04-02) (அகவை 43)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியா
அறியப்படுவதுவரைகலைஞர், இயக்குனர்
வாழ்க்கைத்
துணை
Divya

சித்தார்த் சந்திரசேகர் (பிறப்பு 2 ஏப்ரல் 1977) என்பவர் சென்னைச் சேர்ந்த இயக்குநரும், வரைகலைஞரும் ஆவார். இவர் பதினான்கு வயதிலிருந்து தொழில் செய்து வருகிறார். இவர் 'பலே பாண்டியா' என்ற திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.[1]

திரைப்படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]