உள்ளடக்கத்துக்குச் செல்

நலன் குமரசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நலன் குமரசாமி
பிறப்பு25 அக்டோபர் 1980 (1980-10-25) (அகவை 45)[1]
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குநர் திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2009– இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சரண்யா (தி. 2017)

நலன் குமரசாமி தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் குறும்படங்கள் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்த இவர் தோட்டா விலை என்ன?, ஒரு படம் எடுக்கணும், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க குறும்படங்களை இயக்கியுள்ளார். சூது கவ்வும் எனும் முழுநீளத் திரைப்படத்தின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றார். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் இவர் நிகழ்ச்சி மேலாண்மை (Event Management) மற்றும் நிலம் விற்பனை பணிகளைச் செய்துவந்தார்[2].

திரைப்பட வாழ்க்கை

[தொகு]
ஆண்டு திரைப்படம் தொழில் குறிப்பு
இயக்குநர் எழுத்தாளர் நடிகர் கதாபாத்திரம்
2012பீட்சாRed XRed XGreen tickவிசய் சேதுபதியின் நண்பன்
2013தீயா வேலை செய்யணும் குமாருRed XGreen tickRed X
2013சூது கவ்வும்Green tickGreen tickGreen tick
2014ஜிகர்தண்டாRed XRed XGreen tickஇயக்குநராகவேகௌரவத் தோற்றம்
2015எக்ஸ்Green tickRed XRed X[3]
2016காதலும் கடந்து போகும்Green tickGreen tickRed X[4]
2016மாயவன்Red XGreen tickRed X
2026வா வாத்தியார்Green tickGreen tickRed X

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Nalan-Kumarasamy". Archived from the original on 15 May 2016. Retrieved 15 April 2016.
  2. ↑ "NALAN KUMARASAMY". தி இந்து (ஆங்கிலம்). Retrieved 24 சூன் 2014.
  3. ↑ "Gautham Menon opts out and Soodhu Kavvum man steps in". Behindwoods. 14 November 2013.
  4. ↑ "Official : Nalan Kumarasamy and Vijay Sethupathi join hands again". Onlykollywood. Apr 15, 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நலன்_குமரசாமி&oldid=4444373" இலிருந்து மீள்விக்கப்பட்டது