பேச்சு:நலன் குமரசாமி
Appearance
Untitled
[தொகு]நளன் குமாரசாமி என்பது தானே சரி?--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 07:27, 11 மார்ச் 2016 (UTC)
- ஆம், நளன் குமாரசாமி என்றுதான் இருக்க வேண்டும். இப்பக்கத்தை நகர்த்திய @Kanags:, உங்கள் கருத்தறிய ஆவல். காண்க:எனது அடுத்த படம் காமெடி கலந்த காதல் கதையாக இருக்கும்: 'சூது கவ்வும்' இயக்குனர் நளன்--மணியன் (பேச்சு) 08:27, 11 மார்ச் 2016 (UTC)
- கட்டுரை ஆரம்பத்தில் நலன் என்று தான் எழுதப்பட்டிருந்தது. பின்னர் தமிழ்க்குரிசில் தலைப்பை மட்டும் (கட்டுரையில் மாற்றம் எதுவும் செய்யாமல்) நளன் என மாற்றியிருந்தார். கட்டுரையில் நலன் என்பதையே விட்டுச் சென்றிருந்தார். இதனாலேயே நான் தலைப்பை மாற்றினேன். இப்போது கட்டுரையிலும் மாற்றம் செய்து, தலைப்பையும் மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:17, 12 மார்ச் 2016 (UTC)
- நலன் குமரசாமி என்பதற்கான ஆதாரங்கள்:
- மீண்டும் இணைந்த நலன் குமரசாமி - விஜய் சேதுபதி கூட்டணி, 'காதலும் கடந்து போகும்' கதைக்களம்: இயக்குநர் நலன் குமரசாமி சுவையான விளக்கம், இயக்குநரின் குரல்: வைகைப் புயலோடு வருகிறேன்! - நலன் குமரசாமி பேட்டி - தி இந்து (தமிழ்)
- விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறாரா த்ரிஷா? - விகடன்
- விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்தார் நலன் குமரசாமி - தினகரன் (தமிழ்நாடு)
- காதலும் கடந்து போகும் - தினமலர் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:07, 13 மார்ச் 2016 (UTC)
- நலன் குமரசாமி என்பதற்கான ஆதாரங்கள்:
- நேற்று தொலைக்காட்சியொன்றில் தீயா வேலை செய்யணும் குமாரு (திரைப்படம்) திரையிட்டபோது, நலன் என்று titleஇல் பார்த்தேன். குமரசாமியா குமாரசாமியா என்பதனைக் கவனிக்கவில்லை. (இப்படத்தில் திரைக்கதைக்கு பங்களிப்பு செய்துள்ளார்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:15, 13 மார்ச் 2016 (UTC)
- மிகவும் குறிப்பிடத்தக்களவில் நலன் குமரசாமியே சரியெனச் சான்றுகள் அளித்துள்ளீர்கள்..எனவே நலன் குமரசாமி என்றே மீளமைத்திட வேண்டுகின்றேன் ! --மணியன் (பேச்சு) 04:44, 13 மார்ச் 2016 (UTC)