லோகேஷ் கனகராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj at The ‘Zee Cine Awards’.jpg
‘ஜீ சினி விருதுகள்’ நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ்
பிறப்புமார்ச்சு 14, 1986 (1986-03-14) (அகவை 34) [1] [2]
மாலுமிச்சம்பட்டி, கோயம்புத்தூர், தமிழ்நாடு [3]
படித்த கல்வி நிறுவனங்கள்பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி [4]
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2015-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஐஸ்வர்யா (தி. 2012)
பிள்ளைகள்1

லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து மாநகரம் (2017),[5] கைதி (2019),[6][7][8][9][10][11] போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர்[12] என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் குறிப்புகள்
2016 களம் தமிழ் ஆம் ஆம்
2017 மாநகரம் ஆம் ஆம்
2019 கைதி ஆம் ஆம்
2020 மாஸ்டர் ஆம் ஆம் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Here’s a list of Tamil cinema’s best directors under 45" (October 27, 2019).
  2. "S R Prabhu".
  3. "Lokesh Kanagaraj Interview: Kaithi Is About A Father’s Love And That Rare Bond Between Strangers" (October 22, 2019).
  4. "A celebration of cinema and filmmaking - Times of India".
  5. "Maanagaram- Opens big on March 10".
  6. "Karthi to Team Up With Managaram Director Lockesh Kanagaraj". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. November 28, 2018. https://www.cinemaexpress.com/stories/news/2018/nov/28/karthi-to-team-up-with-maanagaram-director-lokesh-kanagaraj-8989.html. 
  7. "Karthi teams up with Maanagaram director Lokesh Kanagaraj". India Today. December 12, 2018. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/karthi-teams-up-with-maanagaram-director-lokesh-kanagaraj-1408029-2018-12-12. 
  8. "Karthick Naren to Lokesh Kanagaraj: Promising young filmmakers of Tamil cinema". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/karthick-naren-to-lokesh-kanagaraj-promising-young-filmmakers-of-tamil-cinema/photostory/63534891.cms. 
  9. "Title of Karthi's Next With Managaram Director Lokesh Kanagaraj Is Here". In.com. March 3, 2019. https://www.in.com/entertainment/regional/title-of-karthis-next-with-managaram-director-lokesh-kanagaraj-is-here-330591.htm. 
  10. Kumar, Karthik (March 9, 2019). "Karthi looks intense in bloodied first look poster of Kaithi. See pic". Hindustan Times. https://www.hindustantimes.com/regional-movies/karthi-looks-intense-in-bloodied-first-look-poster-of-kaithi-see-pic/story-mN9S7SLGxd6Rotcbf3PRBN.html. 
  11. S, Srivatsan (October 19, 2019). "Lokesh Kanagaraj on 'Kaithi' and 'Thalapathy 64'".
  12. "Team Thalapathy 64 arrives in Delhi; second schedule begins" (November 2019).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகேஷ்_கனகராஜ்&oldid=2938000" இருந்து மீள்விக்கப்பட்டது