கைதி (2019 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைதி
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்லோகேஷ் கனகராஜ்
தயாரிப்புஎஸ். ஆர். பிரகாஷ்பாபு
எஸ். ஆர். பிரபு
திருப்பூர் விவேக்
கதைலோகேஷ் கனகராஜ்
இசைசாம் சி. எஸ்.
நடிப்புகார்த்தி
நரேன்
ஒளிப்பதிவுசத்தியன் சூரியன்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்டிரீம் வாரியர் பிக்சர்ஸ் விவேகானந்தா பிலிம்ஸ்
வெளியீடு25 அக்டோபர் 2019
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கைதி (Kaithi) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கி எஸ். ஆர். பிரகாஷ்பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கார்த்தி மற்றும் நரேன்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்மால் இயற்றப்பட்ட இசை மற்றும் சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் அக்டோபர் 25, 2019 அன்று வெளியானது. அதாவது தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.[2][3][4]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைதி_(2019_திரைப்படம்)&oldid=3696236" இருந்து மீள்விக்கப்பட்டது