கருப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருப்பன் என்பது 2017 ல் திரையிடப்பட்ட அதிரடி மற்றும் நகைச்சுவை நிறைந்த திரைப்படம். இத்திரைப்படம் ரா . பன்னீர்செல்வத்தால் எழுதப்பட்டது மற்றும் இயக்கப்பட்டது. திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் தன்யா இரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு ஜனவரி 2017 ல் தொடங்கியது. செப்டம்பர் 29, 2017அன்று வெளியிடப்பட்டது. வெளியீட்டின் போது , இந்த திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் கருப்பன், திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையில் வெற்றிகரமான படமாக உருவெடுத்தது.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பன்&oldid=3659736" இலிருந்து மீள்விக்கப்பட்டது