மங்களூர்
Appearance
(மங்களூரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மங்களூர்
குட்லா, கொடியல், மங்கலபுரம் | |
---|---|
மாநகரம் | |
மங்களூரு | |
அடைபெயர்(கள்): Kudla, Kodiyal, Maikala | |
கருநாடகத்தில் இருப்பிடம் இந்தியாவில் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 12°54′07″N 74°49′31″E / 12.90205°N 74.8253166°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
கோட்டம் | மைசூர் |
மாவட்டம் | தெற்கு கன்னட |
வட்டம் | மங்களூர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | மங்களூர் மாநகராட்சி |
• மேயர் | பிரேமானந்த ஷெட்டி[2] |
பரப்பளவு | |
• மாநகரம் | 170 km2 (70 sq mi) |
ஏற்றம் | 22 m (72 ft) |
மக்கள்தொகை (2011)[5] | |
• மாநகரம் | 4,84,785[1] |
• தரவரிசை | 72 |
• பெருநகர் | 6,19,664[4] |
மொழி | |
• அலுவல் மொழி | கன்னடம், துளு, கொங்கணி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 575 001 முதல் 575 030 வரை[7] |
தொலைபேசி குறியீடு | +91-0824[8] |
வாகனப் பதிவு | KA-19[9], KA-62 |
இணையதளம் | mangalurucity |
குட்லா (/ˈmæŋɡəlɔːr/) கன்னடத்தில் "ಮಂಗಳೂರು" துளுவில் "குட்லா" கொங்கணியில் "கொடியல்" மற்றும் பியரியில் "மைகலா" என அழைக்கப்படுகிறது) கர்நாடக மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இதன் மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன.
இங்கு துளு,கொங்கணி, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பொதுவாகப் பேசப்படுகின்றன.
தட்ப வெப்ப நிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Mangalore, India | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 36.6 (97.9) |
38.2 (100.8) |
39.8 (103.6) |
37.8 (100) |
38.0 (100.4) |
36.4 (97.5) |
33.3 (91.9) |
33.3 (91.9) |
35.4 (95.7) |
35.2 (95.4) |
36.6 (97.9) |
35.8 (96.4) |
39.8 (103.6) |
உயர் சராசரி °C (°F) | 32.8 (91) |
33.0 (91.4) |
33.5 (92.3) |
34.0 (93.2) |
33.3 (91.9) |
29.7 (85.5) |
28.2 (82.8) |
28.4 (83.1) |
29.5 (85.1) |
30.9 (87.6) |
32.3 (90.1) |
32.8 (91) |
31.5 (88.7) |
தாழ் சராசரி °C (°F) | 20.8 (69.4) |
21.8 (71.2) |
23.6 (74.5) |
25.0 (77) |
25.1 (77.2) |
23.4 (74.1) |
22.9 (73.2) |
23.0 (73.4) |
23.1 (73.6) |
23.1 (73.6) |
22.4 (72.3) |
21.2 (70.2) |
22.9 (73.2) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 16.1 (61) |
17.3 (63.1) |
18.8 (65.8) |
19.7 (67.5) |
20.4 (68.7) |
20.5 (68.9) |
19.8 (67.6) |
19.4 (66.9) |
20.2 (68.4) |
19.1 (66.4) |
15.9 (60.6) |
16.1 (61) |
15.9 (60.6) |
மழைப்பொழிவுmm (inches) | 1.1 (0.043) |
0.2 (0.008) |
2.9 (0.114) |
24.4 (0.961) |
183.2 (7.213) |
1027.2 (40.441) |
1200.4 (47.26) |
787.3 (30.996) |
292.1 (11.5) |
190.8 (7.512) |
70.9 (2.791) |
16.4 (0.646) |
3,796.9 (149.484) |
% ஈரப்பதம் | 62 | 66 | 68 | 71 | 71 | 87 | 89 | 88 | 85 | 79 | 73 | 65 | 75.3 |
சராசரி மழை நாட்கள் | 0.2 | 0 | 0.3 | 1.6 | 7 | 23.5 | 27.4 | 24.9 | 13.7 | 9.1 | 3.6 | 0.6 | 111.9 |
Source #1: India Meteorological Department - Monthly mean maximum & minimum temperature and total rainfall[10] | |||||||||||||
Source #2: Weather-And-Climate (Humidity Percentage)[11] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cities having population 1 lakh and above" (PDF). Census of india. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
- ↑ "Premananda Shetty of BJP elected new Mayor of Mangaluru". The Hindu. 2 March 2021. https://www.thehindu.com/news/national/karnataka/premananda-shetty-of-bjp-elected-new-mayor-of-mangaluru/article33970374.ece.
- ↑ "Mangaluru City Corporation". Mangaluru Smart City. பார்க்கப்பட்ட நாள் 7 July 2020.
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
- ↑ "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF). Government of India. பார்க்கப்பட்ட நாள் 2013-01-23.
- ↑ "Provisional Population Totals, Census of India 2011; Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ "Pincode Locator Tool". PINcode.Net.In. பார்க்கப்பட்ட நாள் 16 December 2011.
- ↑ "STD Codes in India". Archived from the original on 1 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "List of RTOs". AICDA (All India Car Dealers Association). Archived from the original on 28 ஆகஸ்ட் 2008. பார்க்கப்பட்ட நாள் 8 April 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "IMD - Monthly mean maximum & minimum temperature and total rainfall based upon 1901 - 2000 data (Page 42)" (PDF). India Meteorological Department. பார்க்கப்பட்ட நாள் 24 December 2014.
- ↑ "Average humidity over the year for Mangalore,India". Weather-And-Climate. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.