மங்களூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மங்களூர் வட்டம், கர்நாடகத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்று. மங்களூர் நகரமே இதன் தலைமையகம். இதன் நிர்வாகப் பிரிவுக்குள் 44 ஊர்கள் உள்ளன. [1] இது ஏறத்தாழ 834 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. [2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களூர்_வட்டம்&oldid=1537604" இருந்து மீள்விக்கப்பட்டது