மங்களூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்களூர் வட்டம், கர்நாடகத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்று. மங்களூர் நகரமே இதன் தலைமையகம். இதன் நிர்வாகப் பிரிவுக்குள் 44 ஊர்கள் உள்ளன. [1] இது ஏறத்தாழ 834 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. [2]

சான்றுகள்[தொகு]

  1. "Reports of National Panchayat Directory: Village Panchayat Names of Mangalore, Dakshin Kannad, Karnataka". Ministry of Panchayati Raj, Government of India. Archived from the original on 2013-05-01. பார்க்கப்பட்ட நாள் 2013-10-31.
  2. "District Statistics (2010-11) Part-I" (PDF). Dakshina Kannada District. p. 8. Archived from the original (PDF) on 2013-04-30. பார்க்கப்பட்ட நாள் 2013-10-31.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களூர்_வட்டம்&oldid=3590567" இலிருந்து மீள்விக்கப்பட்டது