உள்ளடக்கத்துக்குச் செல்

பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிலாசுப்பூர் மாவட்டம் (சத்தீசுகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று[1] . இதன் தலைமையகம் பிலாஸ்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

பிலாஸ்பூர் மாவட்டம் 11 வருவாய் வட்டங்களாகவும்[2]4 ஊராட்சி ஒன்றியங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிலாஸ்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை . 26,63,629 ஆகும் [3]

போக்குவரத்து

[தொகு]

பிலாஸ்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்[4]நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]