திரைப்படமான தமிழ்ப் புதினங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரைப்படமான தமிழ் நாவல்கள் தமிழ்நாட்டில் 1935 தொடங்கி 2013 வரையிலான பல தமிழ் நாவல்கள் திரைப்படமாகி உள்ளன. அவை குறித்த பட்டியல்.[1]

வரிசை எண் படத்தின் பெயர் நாவலின் பெயர் கதை ஆசிரியர் படம் வந்த ஆண்டு
1 மேனகா -- -- வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1935
2 ராஜாம்பாள் -- -- ஜே. ஆர். ரங்கராஜ் 1935
3 சந்திரகாந்தா -- -- ஜே. ஆர். ரங்கராஜ் 1936
4 பாலாமணி மைனர் ராஜாமணி வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1937
5 ராஜமோகன் அனாதைப்பெண் வை. மு. கோதைநாயகி 1937
6 தியாகபூமி தியாக பூமி கல்கி 1939
7 காஞ்சனா காஞ்சனையின் கனவு லட்சுமி 1952
8 திரும்பிப்பார் பூமாலை கலைஞர் மு. கருணாநிதி 1953
9 மலைக்கள்ளன் மலைக்கள்ளன் நாமக்கல் ராமலிங்கம் 1954
10 பொன்வயல் பொன்மான்கரடு கல்கி 1954
11 போனமச்சான் திரும்பி வந்தான் புணர் ஜென்மம் துமிலன் 1954
12 கோமதியின் காதலன் கோமதியின் காதலன் தேவன் 1955
13 கள்வனின் காதலி கள்வனின் காதலி கல்கி 1955
14 வாழ்விலே ஒரு நாள் கசப்பும் இனிப்பும் ஏ. வி. பி. ஆசைத்தம்பி 1956
15 ரங்கூன் ராதா ரங்கூன் ராதா அறிஞர் சி. என். அண்ணாத்துரை 1956
16 புதையல் புதையல் கலைஞர் மு. கருணாநிதி 1957
17 ஆட வந்த தெய்வம் கலீர் கலீர் எல்லார்வி 1960
18 பாவை விளக்கு பாவை விளக்கு அகிலன் 1960
19 பார்த்திபன் கனவு பார்த்திபன் கனவு கல்கி 1960
20 பெற்ற மனம் பெற்ற மனம் மு. வரதராசன் 1960
21 சுமைதாங்கி இது சத்தியம் ரா. கி. ரங்கராஜன் 1962
22 இருவர் உள்ளம் பெண் மனம் லட்சுமி 1963
23 குலமகள் ராதை வழ்வு எங்கே அகிலன் 1963
24 என்னதான் முடிவு பனி மலை மகரிஷி 1965
25 பூமாலை பூமாலை கலைஞர் மு. கருணாநிதி 1965
26 உன்னைப்போல் ஒருவன் யாருக்காக அழுதான் ஜெயகாந்தன் 1966
27 சித்தி தயாநிதி வை. மு. கோதைநாயகி 1966
28 தில்லானா மோகனாம்பாள் தில்லானா மோகனாம்பாள் கொத்தமங்கலம் சுப்பு 1968
29 ஆயிரம் ரூபாய் யாரோ இவர் யாரோ சோ 1969
30 காவல் தெய்வம் காவல் தெய்வம் ஜெயகாந்தன் 1969
31 காதல் ஜோதி காதல் ஜோதி அறிஞர் சி. என். அண்ணாத்துரை 1970
32 நம்ம குழந்தை ஆலம் விழுது பூவண்ணன் 1970
33 வெகுளிப் பெண் வெள்ளிக்கிழமை கலைஞர் மு. கருணாநிதி 1971
34 இதய வீணை இதய வீணை மணியன் 1972
35 காதலிக்க வாங்க வைரம் தமிழ்வாணன் 1972
36 சொல்லத்தான் நினைக்கிறேன் இலவுகாத்த கிளி மணியன் 1973
37 திக்கற்ற பார்வதி திக்கற்ற பார்வதி ராஜாஜி 1974
38 தென்னங்கீற்று தென்னங்கீற்று கோவி. மணிசேகரன் 1975
39 சொந்தங்கள் வாழ்க ரோஷம் பூவை. எஸ். ஆறுமுகம் 1975
40 பத்ரகாளி பத்ரகாளி மகரிஷி 1976
41 இதயமலர் நினைவுகள் நிலைக்கட்டும் மணியன் 1976
42 மோகம் முப்பது வருஷம் மோகம் முப்பது வருஷம் மணியன் 1976
43 ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது --- புஷ்பா தங்கத்துரை 1976
44 காயத்ரி காயத்ரி சுஜாதா 1977
45 நந்தா என் நிலா நந்தா என் நிலா புஷ்பா தங்கத்துரை 1977
46 சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு மகரிஷ 1977
47 சில நேரங்களில் சில மனிதர்கள் அக்னி பிரவேசம் ஜெயகாந்தன் 1977
48 தனிக் குடித்தனம் தனிக்குடித்தனம் மெரினா 1977
49 தூண்டில் மீன் சொர்க்கத்தின் புயல் ஜாவர் சீதா ராமன் 1978
50 ப்ரியா அனிதா இளம் மனைவி சுஜாதா 1978
51 இது எப்படி இருக்கு அனிதா இளம் மனைவி சுஜாதா 1978
52 வணக்கத்திற்குரிய காதலியே வணக்கத்திற்குரிய காதலியே ராஜேந்திர குமார் 1978
53 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கயல்விழி அகிலன் 1978
54 குடிசை குடிசை து. துரைச்சாமி 1979
55 சக்களத்தி குங்குமம் அழகாபுரி அழகப்பன் 1979
56 உதிரிப்பூக்கள் சிற்றன்னை புதுமைப்பித்தன் 1979
57 அவன் அவள் அது ஒரு சிங்கம் முயலாகிறது சிவசங்கரி 1980
58 பூட்டாத பூட்டுகள் உறவுகள் பொன்னீலன் 1980
59 பகடை பன்னிரெண்டு பகடை பன்னிரெண்டு அபர்ணா நாயுடு 1982
60 சிறை சிறை அனுராதா ரமணன் 1984

சான்றாவணம்[தொகு]

  1. நிழல் திரைப்படச் செய்தி இருமாதம் ஒரு முறை இதழ்- ஆசிரியர் -நிழல் திருநாவுக்கரசு- செப்டம்பர்-நவம்பர்-2013 இதழ்