உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
சித்ரா புரொடக்ஷன்ஸ்
கதைவை. மு. கோதைநாயகி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஆர். ராதா
முத்துராமன்
பத்மினி
வெளியீடுநவம்பர் 14, 1966
நீளம்4870 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சித்தி ( Chitthi ) 1966 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, முத்துராமன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எம்.எசு.விசுவநாதன் இசையமைத்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இன்பா, மு.ஞா.செ. (2020). ஜெமினி மந்திர சொல். Kathadi Publications. p. 203.
  2. "Chithi (1966)". Music India Online. Archived from the original on 3 May 2019. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_(திரைப்படம்)&oldid=3979514" இலிருந்து மீள்விக்கப்பட்டது