தென்னங்கீற்று (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தென்னங்கீற்று | |
---|---|
இயக்கம் | கே. வி. மணிசேகரன் |
தயாரிப்பு | பாபு தேசாய் குட்வின் எண்டர்பிரைஸ் |
இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
நடிப்பு | விஜயகுமார் சுஜாதா |
வெளியீடு | சூலை 4, 1975 |
நீளம் | 3900 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தென்னங்கீற்று 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்[தொகு]
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேசு இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசனும் கண்டனூர் முத்துவும் இயற்றினர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.