சந்திரகாந்தா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்திரகாந்தா
இயக்குனர்ராஜா சாண்டோ
தயாரிப்பாளர்யூப்பிட்டர்
கதைகதை ஜே. ஆர். ரங்கராஜு
நடிப்புகாளி என். ரத்தினம்
பி. யு. சின்னப்பா
டி. ஆர். பி. ராவ்
என். எஸ். கிருஷ்ணன்
எஸ். ராம்குமார்
சரஸ்வதி
ஏ. கே. ராஜலட்சுமி
பி. சுசீலா
சி. பத்மாவதி பாய்
வெளியீடு1936
நாடு இந்தியா
மொழிதமிழ்

சந்திரகாந்தா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்தினம், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

உப தகவல்[தொகு]

மடாதிபதிகளைப் பற்றிய கதை என்பதால் ரசிகர்களின் அமோக வரவேற்புப் பெற்ற இப்படத்தை தடை செய்ய பல பேர் முயன்றனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-21.