சிறை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறை
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புவி. மோகன்
ஆனந்தி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புராஜேஷ்
லட்சுமி
வெளியீடுநவம்பர் 22, 1984
நீளம்3927 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிறை (Sirai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார், பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம் மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதினர்.[1][2] இந்தப் படம் கவிஞர் பிறைசூடனின் திரைப்பட அறிமுகமாகும். அவர் "ராசாத்தி ரோசாப்பூ வெக்கம் ஏனோ இன்னும்" பாடலை எழுதினார், முத்துலிங்கம் "பாத்துக்கோ" எழுதினார், புலமைப்பித்தன் "நான் பாடிக்கொண்டே இருப்பேன்", மற்றும் "விதி எனும் கரங்கள்" பாடல்களை எழுதினார். "நான் பாடிக்கொண்டே இருப்பேன்" பாடல் கர்நாடக ராகத்தில் ஷ்யாமா என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajadhyaksha & Willemen 1998, ப. 464.
  2. "Sirai". JioSaavn. 9 April 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறை_(திரைப்படம்)&oldid=3309054" இருந்து மீள்விக்கப்பட்டது