நம்ம குழந்தைகள்
Appearance
நம்ம குழந்தை | |
---|---|
இயக்கம் | ஸ்ரீகாந்த் |
தயாரிப்பு | டி. ராமநாயுடு விஜயா அண்ட் சுரேஷ் கம்பைன்ஸ் |
கதை | பூவண்ணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | மேஜர் சுந்தரராஜன் பண்டரி பாய் மாஸ்டர் ஸ்ரீதர் சுரேந்தர் பிரபாகர் சேகர் பேபி ரோஜா ரமணி ஷீலா ஜெயலட்சுமி |
வெளியீடு | பெப்ரவரி 27, 1970 |
நீளம் | 4308 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நம்ம குழந்தைகள் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், பண்டரி பாய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1970 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது பெற்றது.[1].
இத்திரைப்படத்தின் கதை குழந்தைகள் எழுத்தாளர் பூவண்ணன் எழுதிய “ஆலம் விழுது” ஆகும்.
நடிகர்கள்
[தொகு]- மேஜர் சுந்தரராஜன்[2]
- பண்டரிபாய்[2]
- வெண்ணிற ஆடை நிர்மலா[3]
- மாஸ்டர் ஸ்ரீதர்[4]
- எஸ். என். சுரேந்தர்[3]
- பிரபாகர்
- மாஸ்டர் சேகர்
- ரோஜா ரமணி
- லீலா ஜெயலட்சுமி[2]
விருதுகள்
[தொகு]- 1970 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - மூன்றாவது இடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள் நாளிதழ்: தினத்தந்தி, நாள்: நவம்பர் 20, 2016.
- ↑ 2.0 2.1 2.2 "சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்!" (in ta). தினத்தந்தி. 4 சூன் 2016 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161121155931/http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/06/04121650/At-the-cinemaSuccessful-childrens-dance.vpf.
- ↑ 3.0 3.1 "பின்னணிக்குரலில் முன்னணிக் கலைஞர்!" (in ta). Kungumam. 21 March 2016 இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181126050841/http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=6358&id1=124&issue=20160321#.
- ↑ "குழந்தை நட்சத்திரங்களின் துறுதுறுப்பு" (in ta). Thinakaran. 17 September 2013 இம் மூலத்தில் இருந்து 27 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181127070418/http://archives.thinakaran.lk/2013/09/17/?fn=f1309174&p=1#.