ராஜாம்பாள் (1935 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜாம்பாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ராஜாம்பாள்
இயக்குனர்ஏ. நாராயணன்
தயாரிப்பாளர்கோயம்பத்தூர் டாக்கீஸ்
கதைஜேயார் ரெங்கராஜு
நடிப்புபி. எஸ். ஸ்ரீநிவாசராவ்
கிருஷ்ணசாமி ஐயங்கார்
எம். என். ஸ்ரீநிவாசன்
கே. என். ராஜலட்சுமி
ராஜம்
வெளியீடு1935
நீளம்16000 அடி (நெ.1799)
நாடு இந்தியா
மொழிதமிழ்

ராஜாம்பாள் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த, 16,000 அடி நீளமுடைய நாவல் மற்றும் நாடக தமிழ்த் திரைப்படமாகும். கோயம்பத்தூர் டாக்கீஸ் பட நிறுவனம் தயாரித்து, ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், பி. எஸ். ஸ்ரீநிவாசராவ், கிருஷ்ணசாமி ஐயங்கார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-27.

வெளி இணைப்புகள்[தொகு]