காதல் ஜோதி
Appearance
காதல் ஜோதி | |
---|---|
இயக்கம் | திருமலை மகாலிங்கம் |
தயாரிப்பு | சி. என். ஏ. கௌதமன் மணிமலர் பிக்சர்ஸ் |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | ஜெய்சங்கர் காஞ்சனா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 3946 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் ஜோதி 1970 ஆம் ஆண்டு மணிமலர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.ref>பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-145. இணையக் கணினி நூலக மைய எண் 843788919. </ref> திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், காஞ்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அண்ணாதுரை வசனம் எழுதியுள்ளார்.
பாடல்கள்
[தொகு]பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|
உன் மேல கொண்ட ஆசை | சுப்பு ஆறுமுகம் | |
காதல் ஜோதி அணையாதது | எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா | |
சாட்டை கையில் கொண்டு | சீர்காழி கோவிந்தராஜன் | |
பூமியை படைத்தது சாமியா | டி. எம். சௌந்தரராஜன் |