உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சனா (1952 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சனா
தமிழ்த் திரைப்பட விளம்பரம்
இயக்கம்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
பக்சிராஜா ஸ்டூடியோஸ்
கதைலட்சுமி
இசைஎஸ். எம். சுப்பைய்யா
நடிப்புகே. ஆர். ராமசாமி
டி. எஸ். துரைராஜ்
நம்பியார்
மனோகர்
லலிதா
பத்மினி
எம். ஆர். சந்தானலட்சுமி
தங்கம்
வெளியீடுமே 1, 1952
நீளம்18246 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காஞ்சனா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர் [1]. லட்சுமி எழுதிய கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுதினார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Old gold". The Hindu. மார்ச் 21, 2010. Retrieved சனவரி 23, 2016.
  2. வசனகர்த்தாக்களின் பிதா மகர் இளக்கோவன், கட்டுரை, புதுகை கனகராஜ், தினமணி, 24 சூலை 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சனா_(1952_திரைப்படம்)&oldid=4351568" இலிருந்து மீள்விக்கப்பட்டது