இருவர் உள்ளம் (1963 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இருவர் உள்ளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இருவர் உள்ளம்
இயக்கம்எல். வி. பிரசாத்
தயாரிப்புஆனந்த்
பிரசாத் மூவீஸ்
கதைமு. கருணாநிதி
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பி. சரோஜாதேவி
பத்மினி பிரியதர்சினி
வெளியீடுமார்ச்சு 29, 1963
நீளம்4543 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இருவர் உள்ளம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுத.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.