வாழ்விலே ஒரு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாழ்விலே ஒரு நாள்
இயக்குனர்ஏ. காசிலிங்கம்
தயாரிப்பாளர்டி. எஸ். வெங்கடசாமி
மெர்குரி பிலிம்ஸ்
கதைகதை ஆசைத்தம்பி
டி. என். கே. பெருமாள்
இசையமைப்புசி. என். பாண்டுரங்கன்
டி. ஜி. லிங்கப்பா
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீராம்
வி. கே. ராம்சாமி
எம். ஆர். சந்தானம்
ஜி. வரலட்சுமி
ராஜசுலோச்சனா
வெளியீடுசெப்டம்பர் 21, 1956
நீளம்14626 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ்விலே ஒரு நாள் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்விலே_ஒரு_நாள்&oldid=2086539" இருந்து மீள்விக்கப்பட்டது