உள்ளடக்கத்துக்குச் செல்

சைத்தான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைத்தான்
இயக்கம்பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புபாத்திமா விஜய் ஆண்டனி
கதைசுஜாதா ரங்கராஜன்
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
ஜோ டி குரூஸ்
கார்த்திக் கிருஷ்ணா
மூலக்கதைஆ..! (தமிழ்ப் புதினம்)[1]
இசைவிஜய் ஆண்டனி
நடிப்பு
ஒளிப்பதிவுபிரதீப் கலிப்பிரயாத்
படத்தொகுப்புவீர செந்தில் ராஜ்
கலையகம்விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்
விநியோகம்ஆரா சிடிமாசு
வெளியீடுதிசம்பர் 1, 2016 (2016-12-01)
ஓட்டம்123 நிமிடங்கள்[2]
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு10 கோடி (US$1.3 மில்லியன்)
மொத்த வருவாய்45 கோடி (US$5.6 மில்லியன்)

சைத்தான் 2016 ஆவது ஆண்டில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சாருஹாசன், ஒய். ஜி. மகேந்திரன், கிட்டி ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். தெலுங்கில் பெத்தலடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2016 திசம்பர் 01 அன்று வெளியானது.[3][4] இப்படத்தின் கதையானது சுஜாதா ரங்கராஜன் எழுதிய ஆ...! எனும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.newindianexpress.com/entertainment/review/2016/dec/02/saithan-review-a-semi-inspired-performance-of-a-novel-adapted-to-the-big-screens-1544923.html
  2. "Saithan (12A)". British Board of Film Classification. 16 November 2016. பார்க்கப்பட்ட நாள் 16 November 2016.
  3. http://www.indiaglitz.com/vijay-antony-saithan-telugu-version-bethaladu-gets-500-screens-in-telugu-states-sold-for-3-crores-tamil-news-172618.html
  4. http://highquality.in/bethaludu-2016-telugu-full-movie-watch-online-free/

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைத்தான்_(திரைப்படம்)&oldid=3709326" இலிருந்து மீள்விக்கப்பட்டது