சொந்தங்கள் வாழ்க
தோற்றம்
| சொந்தங்கள் வாழ்க | |
|---|---|
| இயக்கம் | மதுரை திருமாறன் |
| தயாரிப்பு | வி. நமச்சிவாயம் வீயென் சினி கிரியேட்டர்ஸ் |
| கதை | மூலக் கதை: பூவை எஸ். ஆறுமுகம்[1] |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயசித்ரா |
| வெளியீடு | மார்ச்சு 21, 1975 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சொந்தங்கள் வாழ்க 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அமுதவல்லி புதினத்தின், ஆசிரியர் குறிப்பு, 1993 பதிப்பு
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-170. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)