திரைப்படமான தமிழ்ப் புதினங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரைப்படமான தமிழ் நாவல்கள் தமிழ்நாட்டில் 1935 தொடங்கி 2013 வரையிலான பல தமிழ் நாவல்கள் திரைப்படமாகி உள்ளன. அவை குறித்த பட்டியல்.[1]

வரிசை எண் படத்தின் பெயர் புதினத்தின் பெயர் கதை ஆசிரியர் படம் வந்த ஆண்டு
1 மேனகா மேனகா வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1935
2 ராஜாம்பாள் -- -- ஜே. ஆர். ரங்கராஜ் 1935
3 சந்திரகாந்தா -- -- ஜே. ஆர். ரங்கராஜ் 1936
4 பாலாமணி மைனர் ராஜாமணி வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1937
5 ராஜமோகன் ராஜ மோகன் வை. மு. கோதைநாயகி 1937
6 அனாதைப் பெண் அனாதைப் பெண் வை. மு. கோதைநாயகி 1938
7 தியாகபூமி தியாக பூமி கல்கி 1939
8 காஞ்சனா காஞ்சனையின் கனவு லட்சுமி 1952
9 திரும்பிப்பார் பூமாலை மு. கருணாநிதி 1953
10 மலைக்கள்ளன் மலைக்கள்ளன் வெ. இராமலிங்கம் பிள்ளை 1954
11 பொன்வயல் பொய்மான்கரடு கல்கி 1954
12 போன மச்சான் திரும்பி வந்தான் புனர் ஜென்மம் துமிலன் 1954
13 கோமதியின் காதலன் கோமதியின் காதலன் தேவன் 1955
14 கள்வனின் காதலி கள்வனின் காதலி கல்கி 1955
15 வாழ்விலே ஒரு நாள் கசப்பும் இனிப்பும் ஏ. வி. பி. ஆசைத்தம்பி 1956
16 ரங்கூன் ராதா ரங்கூன் ராதா கா. ந. அண்ணாதுரை 1956
17 புதையல் புதையல் மு. கருணாநிதி 1957
18 ஆட வந்த தெய்வம் கலீர் கலீர் எல்லார்வி 1960
19 பாவை விளக்கு பாவை விளக்கு அகிலன் 1960
20 பார்த்திபன் கனவு பார்த்திபன் கனவு கல்கி 1960
21 பெற்ற மனம் பெற்ற மனம் மு. வரதராசன் 1960
22 சுமைதாங்கி இது சத்தியம் ரா. கி. ரங்கராஜன் 1962
23 இருவர் உள்ளம் பெண் மனம் லட்சுமி 1963
24 குலமகள் ராதை வழ்வு எங்கே அகிலன் 1963
25 என்னதான் முடிவு பனி மலை மகரிஷி 1965
26 பூமாலை பூமாலை மு. கருணாநிதி 1965
27 உன்னைப்போல் ஒருவன் யாருக்காக அழுதான் ஜெயகாந்தன் 1966
28 சித்தி தயாநிதி வை. மு. கோதைநாயகி 1966
29 தில்லானா மோகனாம்பாள் தில்லானா மோகனாம்பாள் கொத்தமங்கலம் சுப்பு 1968
30 ஆயிரம் ரூபாய் யாரோ இவர் யாரோ சோ 1969
31 காவல் தெய்வம் கைவிலங்கு ஜெயகாந்தன் 1969
32 காதல் ஜோதி காதல் ஜோதி க. ந. அண்ணாதுரை 1970
33 நம்ம குழந்தைகள் ஆலம் விழுது பூவண்ணன் 1970
34 வெகுளிப் பெண் வெள்ளிக்கிழமை மு. கருணாநிதி 1971
35 இதய வீணை இதய வீணை மணியன் 1972
36 காதலிக்க வாங்க வைரம் தமிழ்வாணன் 1972
37 சொல்லத்தான் நினைக்கிறேன் இலவுகாத்த கிளி மணியன் 1973
38 திக்கற்ற பார்வதி திக்கற்ற பார்வதி ராஜாஜி 1974
39 தென்னங்கீற்று தென்னங்கீற்று கோவி. மணிசேகரன் 1975
40 சொந்தங்கள் வாழ்க ரோஷம் பூவை. எஸ். ஆறுமுகம் 1975
41 பத்ரகாளி பத்ரகாளி மகரிஷி 1976
42 இதயமலர் நினைவுகள் நிலைக்கட்டும் மணியன் 1976
43 மோகம் முப்பது வருஷம் மோகம் முப்பது வருஷம் மணியன் 1976
44 ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது --- புஷ்பா தங்கத்துரை 1976
45 காயத்ரி காயத்ரி சுஜாதா 1977
46 நந்தா என் நிலா நந்தா என் நிலா புஷ்பா தங்கத்துரை 1977
47 சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு மகரிஷி 1977
48 சில நேரங்களில் சில மனிதர்கள் அக்னி பிரவேசம் ஜெயகாந்தன் 1977
49 தனிக் குடித்தனம் தனிக்குடித்தனம் மெரினா 1977
50 தூண்டில் மீன் சொர்க்கத்தின் புயல் ஜாவர் சீதா ராமன் 1978
51 ப்ரியா அனிதா இளம் மனைவி சுஜாதா 1978
52 இது எப்படி இருக்கு அனிதா இளம் மனைவி சுஜாதா 1978
53 வணக்கத்திற்குரிய காதலியே வணக்கத்திற்குரிய காதலியே ராஜேந்திர குமார் 1978
54 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கயல்விழி அகிலன் 1978
55 குடிசை குடிசை து. துரைச்சாமி 1979
56 சக்களத்தி குங்குமம் அழகாபுரி அழகப்பன் 1979
57 உதிரிப்பூக்கள் சிற்றன்னை புதுமைப்பித்தன் 1979
58 அவன் அவள் அது ஒரு சிங்கம் முயலாகிறது சிவசங்கரி 1980
59 பூட்டாத பூட்டுகள் உறவுகள் பொன்னீலன் 1980
60 நதியை தேடி வந்த கடல் நதியை தேடி வந்த கடல் மகரிஷி[2] 1980
61 பகடை பனிரெண்டு பகடை பன்னிரெண்டு அபர்ணா நாயுடு 1982
62 எத்தனை கோணம் எத்தனை பார்வை எத்தனை கோணம் எத்தனை பார்வை ஜெயகாந்தன் 1982
63 சிறை சிறை அனுராதா ரமணன் 1984 1982
64 சொல்ல மறந்த கதை தலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாடன் 1984
65 மறுபக்கம்[3] உச்சிவெயில் இந்திரா பார்த்தசாரதி 1990
66 கரண்ட் கரண்டு கி. ராஜநாராயணன் 1992
67 ஒருத்தி கிடை கி. ராஜநாராயணன் 2003
68 வானம் வசப்படும் இருள் வரும் நேரம் சுஜாதா 2004
69 சைத்தான் ஆ...! சுஜாதா 2004
70 பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் கல்கி 2022
71 சேத்துமான் வறுகறி பெருமாள் முருகன் 2022
72 பொன்னியின் செல்வன் 2 பொன்னியின் செல்வன் கல்கி 2023

சான்றாவணம்[தொகு]

  1. நிழல் திரைப்படச் செய்தி இருமாதம் ஒரு முறை இதழ்- ஆசிரியர் -நிழல் திருநாவுக்கரசு- செப்டம்பர்-நவம்பர்-2013 இதழ்
  2. மலர், மாலை (2017-02-11). "ஜெயலலிதாவுடன் விஜயகுமார் நடித்த படங்கள்". Maalaimalar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-20.
  3. "சிஷ்யனை மெச்சிய குரு! - இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவனின் கடைசிப் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.