போன மச்சான் திரும்பி வந்தான்
Jump to navigation
Jump to search
போன மச்சான் திரும்பி வந்தான் | |
---|---|
![]() | |
இயக்கம் | சி. எஸ். ராவ் |
தயாரிப்பு | மெர்குரி பிக்சர்ஸ் டி. எஸ். வெங்கடசாமி |
கதை | கதை துமிலன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் சி. என். பாண்டுரங்கன் |
நடிப்பு | ஸ்ரீராம் கே. ஏ. தங்கவேலு டி. கே. ராமச்சந்திரன் குசால குமாரி அங்கமுத்து லக்சுமி காந்தம் பிரெண்ட் ராமசாமி |
வெளியீடு | 1954 |
நீளம் | 15997 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
போன மச்சான் திரும்பி வந்தான் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எஸ். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ராண்டார் கை (14 டிசம்பர் 2013). "Pona Machaan Thirumbi Vandhaan (1954)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/pona-machaan-thirumbi-vandhaan-1954/article5459568.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016.