சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி
Sree Sevugan Annamalai College
வகைஅரசு உதவி பெறும் கல்லூரி
உருவாக்கம்1970
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம்தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம்
, தமிழ்நாடு, இந்தியா

சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையில் செயற்பட்டுவரும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட[2] இக்கல்லூரி தொடக்க காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டுவந்தது. தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]