சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி
Sree Sevugan Annamalai College
வகைஅரசு உதவி பெறும் கல்லூரி
உருவாக்கம்1970
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,

சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையில் செயற்பட்டுவரும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட[2] இக்கல்லூரி தொடக்க காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டுவந்தது. தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி
  2. Sree Sevugan Annamalai College
  3. "அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.