பெப்ரவரி 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:
== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[1249]] – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] [[ககான்|ககானை]] சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார்.

*[[1630]] – என்ட்ரிக் லொங்க் தலைமையில் [[டச்சு|இடச்சு]]ப் படைகள் ஒலின்டா ([[பிரேசில்|இடச்சு பிரேசில்]]) நகரைக் கைப்பற்றின.
*[[1646]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|முதலாவது உள்நாட்டுப் போரின்]] கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.

*[[1742]] – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*[[1796]] &ndash; பிரித்தானியர் [[கொழும்பு|கொழும்பை]] [[டச்சு]]க்களிடம் இருந்து கைப்பற்றினர்.<ref>{{cite book | last = James | first = William | authorlink = William James (naval historian) | year = 2002 | origyear= 1827 | chapter = | title = The Naval History of Great Britain, Volume 1, 1793–1796 | publisher = Conway Maritime Press | location = London | isbn = 0-85177-905-0 |page=371}}</ref>
*[[1838]] &ndash; [[தென்னாபிரிக்கா]]வில் நாட்டல் என்னுமிடத்தில் [[சூலு]] இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.

*[[1862]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[யுலிசீஸ் கிராண்ட்]] [[டென்னிசி]]யில் டொனெல்சன் கோட்டையைக் கைப்பற்றினார்.

வரிசை 18: வரிசை 18:
*[[1959]] &ndash; [[சனவரி 1]] இல் [[புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா]]வை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய [[பிடல் காஸ்ட்ரோ]] [[கியூபா]]வின் புதிய தலைவரானார்.

*[[1962]] &ndash; மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய [[வடகடல்]] வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.

*[[1978]] &ndash; முதலாவது கணினி அறிக்கைப் பலகை [[சிகாகோ]]வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1983]] &ndash; [[ஆத்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மற்றும் [[தெற்கு ஆஸ்திரேலியா]] மாநிலங்களில் இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.

*[[1985]] &ndash; [[ஹிஸ்புல்லா|இசுபுல்லா]] தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

*[[1986]] &ndash; [[சோவியத்]] கப்பல் ''மிக்கைல் லெர்மொந்தோவ்'' [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] மூழ்கியது.
*[[1986]] &ndash; [[சோவியத்]] கப்பல் ''மிக்கைல் லெர்மொந்தோவ்'' [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] மூழ்கியது.<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=19860216-0|title=ASN Aircraft accident Boeing 737-281 B-1870 Magong Airport (MZG)|last=Ranter|first=Harro|website=aviation-safety.net|language=en|access-date=2019-08-25}}</ref>
*[[1988]] &ndash; [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி [[விஜய குமாரதுங்க]] கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

*[[1991]] &ndash; [[நிக்கராகுவா]]வின் வலதுசாரித் தீவிரவாதத் தலைவர் என்ரிக் பெர்மூடெசு [[மனாகுவா]]வில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

*[[1996]] &ndash; [[சிகாகோ]] சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்று [[மேரிலாந்து|மேரிலாந்தில்]] இன்னுமொரு தொடருந்துடன் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
*[[1998]] &ndash; [[சீனக் குடியரசு|தாய்வானில்]] சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.

*[[2005]] &ndash; [[கியோட்டோ நெறிமுறை|கியோட்டோ உடன்பாடு]] நடைமுறைக்கு வந்தது.

வரிசை 46: வரிசை 48:

== இறப்புகள் ==
== இறப்புகள் ==
*[[1656]] &ndash; [[தத்துவ போதக சுவாமிகள்]], கத்தோலிக்கக் குரு, தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றியவர் (பி. [[1577]])
*[[1944]] &ndash; [[தாதாசாகெப் பால்கே]], இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. [[1870]])

*[[1954]] &ndash; [[டி. கே. சிதம்பரநாத முதலியார்]], தமிழக எழுத்தாளர், வழக்கறிஞர் (பி. [[1882]])

வரிசை 59: வரிசை 60:
== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[லித்துவேனியா]], 1918)
* விடுதலை நாள் ([[லித்துவேனியா]], 1918)

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

11:09, 15 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

<< பெப்ரவரி 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29
MMXXIV

பெப்ரவரி 16 (February 16) கிரிகோரியன் ஆண்டின் 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. Ranter, Harro. "ASN Aircraft accident Boeing 737-281 B-1870 Magong Airport (MZG)". aviation-safety.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்ரவரி_16&oldid=2911218" இலிருந்து மீள்விக்கப்பட்டது