"வாஞ்சிநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
687 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு==
அந்நாளில் [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தது. [[வ. உ. சிதம்பரம் பிள்ளை]], [[சுப்பிரமணிய சிவா]] ஆகியோரின் மேடைப் பேச்சுக்களால் வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார்..{{ஆதாரம்}}
 
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] ஆதிக்கத்திலிருந்த [[புதுச்சேரி]]யில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.
486

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2019711" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி