இலங்கை மாகாணப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையின் மாகாணம், மாவட்டம், மற்றும் மாகானத் தலைநகரம், மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் பட்டியலில் காணலாம்.

இலங்கை
இலங்கையின் மாகாணங்கள் வட மாகாணம் கிழக்கு மாகாணம் வடமத்திய மாகாணம் வடமேல் மாகாணம் மத்திய மாகாணம் சபரகமுவா மாகாணம் ஊவா மாகாணம் தென் மாகாணம் மேல் மாகாணம்
தலைநகரம் யாழ்ப்பாணம் திருகோணமலை அனுராதபுரம் குருநாகல் கண்டி இரத்தினபுரி பதுளை காலி கொழும்பு
இலங்கையின் மாவட்டங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை அனுராதபுரம், பொலநறுவை குருநாகல், புத்தளம் கண்டி, நுவரெலியா, மாத்தளை இரத்தினபுரி, கேகாலை பதுளை, மொனராகலை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை கொழும்பு, கம்பஹா, களுத்துறை
வட மாகாணம்
யாழ்ப்பாணம் மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் ஊர்காவற்றுறை, சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர், யாழ்ப்பாணம்,வேலணை, நெடுந்தீவு
கிளிநொச்சி மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, கரைச்சி, பூநகரி
முல்லைத்தீவு மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான், துணுக்காய் ,பாண்டியன் குளம்
மன்னார் மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் மடு, மன்னார் நகரம், மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான்
வவுனியா மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் வவுனியா, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வெண்கலச் செட்டிகுளம்
கிழக்கு மாகாணம்
திருகோணமலை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் பதவி ஸ்ரீபுர, குச்சவெளி, கொமரங்கடவல, மொரவெவ, திருகோணமலை, பட்டினமும் சூழலும், Gravets, தம்பலகாமம், கிண்ணியா, மூதூர், சேருவில, கந்தளாய், ஈச்சிலம்பற்று (வெருகல்)
மட்டக்களப்பு மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் ஏறாவூர்ப்பற்று, ஏறாவூர் நகரம், காத்தான்குடி, கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மேற்கு, மண்முனை வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனைப் பற்று, மண்முனை தென் மேற்கு, மண்முனை மேற்கு, போரதீவுப்பற்று
அம்பாறை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அம்பாறை, தமனை, தெகியத்தக்கண்டி, எரகம, கல்முனை(தமிழ்ப் பிரிவு), கல்முனை(முஸ்லிம் பிரிவு), காரைதீவு, லகுகல, பேராறு, நாவிதன்வெளி, நிந்தவூர், பதியத்தலாவை, பொத்துவில், சாய்ந்தமருது, சம்மாந்துறை, திருக்கோயில், உகணை
வடமத்திய மாகாணம்
அனுராதபுரம் மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் அநுராதபுரம், கலேன், கலேன்பிந்துனுவெவ, கொரவப்பொத்தான, இப்பல்லோகம, ககட்டகஸ்திகிலிய, கெபிதிகொல்லாவ, கெக்கிராவ, மகாவிலாச்சிய, மதவாச்சி, மிகிந்தலை, நாச்சதுவ, நொச்சியாகம, நுவரகம்பலாத மத்தி, நுவரகம்பலாத கிழக்கு, பதவியா, பலகல, பலுகஸ்வெவ, ராஜாங்கனை, ரம்பேவ, தலாவ, தம்புத்தேகம, திறப்பனை
பொலநறுவை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் திம்புலாகல, எலகெர, இங்குராக்கொட, லங்காபுத்ர, மெதிரிகிரிய, தமன்கடுவ, வெலிக்கந்த
வடமேல் மாகாணம்
குருநாகல் மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் அளவ்வ, அம்பன்பொல, பமுணகொடுவ, பிங்கிரிய, எகட்டுவெவ, கல்கமுவ, கணேவத்த, கிரிபாவ, இப்பாகமுவ, கடுபொத, கொபேகன, கொடவெகர, குளியாப்பிட்டி கிழக்கு, குளியாப்பிட்டிமேற்கு, குருணாகல், மகவ, மல்லவபிட்டிய, மாஸ்பொத, மாவத்தகம, நாரம்மல, நிக்கவெரட்டிய, பண்டுவஸ்நுவர, பன்னல, பொல்ககவெல, பொல்பிதிகம, ரஸ்நாயக்கபுர, ரிதிகம, உடுபத்தாவ,

வாரியப்பொல, வீரம்புகெதர

புத்தளம் மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் ஆனமடுவ, ஆராய்ச்சிக்கட்டு, சிலாபம், தங்கொட்டுவ, கற்பிட்டி, கருவலகஸ்வெவ, மாதம்பை, மகாகும்புக்கடவல, மகாவெவ, முந்தல், நாத்தாண்டிய, நவகத்தேகம, பள்ளம, புத்தளம், வண்ணாத்திவில்லு, வென்னப்புவ
மத்திய மாகாணம்
கண்டி மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் அக்குரணை, ஹரிஸ்பத்துவ, பாத்ததும்பறை, பன்வில்ல, உடதும்பறை, மினிப்பே, மெததும்பறை, பஸ்பாகே கோறளை, கண்டிச் சூழலும், குண்டசாலை, அதரலியத்த, உடநுவர, யடிநுவர, பாத்த ஹேவாஹெட்ட, உடபலாத்தை, கங்க இஹல கோறளை, பூஜாப்பிட்டிய, தெல்தோட்டை, தொழுவை, தம்பன்னை
நுவரெலியா மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் கொத்மலை, ஹங்குரன்கெத்த, வலப்பனை, நுவரேலியா, அம்பகமுவ
மாத்தளை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் கலேவெள, நாஉலை, தம்புள்ளை, பல்லேப்பொல, யட்டவத்தை, மாத்தளை, அம்பன் ஆறு கோறளை, லக்கலை-பல்லேகம, வில்கமுவ, இரத்தோட்டை, உக்குவெலை
சபரகமுவா மாகாணம்
இரத்தினபுரி மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் எகலியகொடை, குருவிட்டை, கிரியெல்லை, இரத்தினபுரி, எலபாத்தை, அயகம, இம்புல்பே, ஒபநாயக்கா, பெல்மதுளை, நிவித்திகலை, கலவானை, பலாங்கொடை, வெளிகேபொலை, கொடகவளை, காவத்தை, எம்பிலிபிட்டியா, கொலொன்னை
கேகாலை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் ரம்புக்கனை, மாவனல்லை, அரனாயக்கா, கேகாலை, கல்கமுவா, வரகாபொலை, உருவன்வெல்லை, யடியந்தோட்டை, தெரனியகலை, தெகியோவிட்டை, புலத்கொவுபிட்டியா
ஊவா மாகாணம்
பதுளை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் பதுளை, பண்டாரவளை, எல்ல, அல்தும்முல்ல, காலி-எல, அப்புத்தளை, கந்தகெட்டிய, லுணுகல, மகியங்கனை, மீகககிவுல, பசறை, ரிதிமலியத்த, சொரணதோட்ட, ஊவா-பரணகம, வெலிமட
மொனராகலை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் பதல்கும்புர, பிபிலை, புத்தளை, கதிர்காமம், மதுளை, மெதகம, மொணராகல, செவனகல, சியம்பலாண்டுவ, தணமல்வில, வெள்ளவாய
தென் மாகாணம்
காலி மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் அக்மீமன, அம்பலாங்கொடை, பத்தேகம, பலப்பிட்டிய, பெந்தோட்டை, போப்பே-போத்தல, எல்பிட்டிய, காலி, கோனாபீனுவல, ஹபராதுவ, ஹிக்கடுவ, இமதுவ, கரந்தெனிய, நாகொட, நெலுவ, நியகம, தவலம, வெலிவிட்டிய-திவித்துர, யக்கலமுல்ல
மாத்தறை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் அக்குரஸ்ஸ, அதுரலிய, தெவிநுவர, திக்வெல்ல, ஹக்மன, கம்புறுபிட்டி, கிரிந்த, கொட்டபொல, மாலிம்பட, மாத்தறை, முலட்டியன, பஸ்கொட, பிட்டபெத்தர, திககொட, வெலிகம, வெலிபிட்டிய
அம்பாந்தோட்டை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் அம்பலாந்தோட்டை, அங்குணகொலபெலஸ்ஸ, பெலியத்த, அம்பாந்தோட்டை, கட்டுவான, லுணுகம்வெகர, ஒகேவெவ, சூரியவெவ, தங்கால, திஸ்ஸமகாராம, வலஸ்முல்ல, வீரகெட்டிய
மேல் மாகாணம்
கொழும்பு மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் கொழும்பு, தெகிவளை, கோமாகம, கடுவல, கஸ்பாவ, கொலன்னாவ, கோட்டை, மகரகம, மொரட்டுவ, பாதுக்க, ரத்மலான, சீதாவாக்க, திம்பிரிகஸ்யாய
கம்பஹா மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் அத்தனகல்ல, தியகம, திவுலப்பிட்டிய, தொம்பே, கம்பகா, ஜா-எல, கட்டான, களனி, மகர, மினுவாங்கொட, மீரிகம, நீர்கொழும்பு, வத்தளை
களுத்துறை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் அகலவத்த, பண்டாரகம, பேருவளை, புலத்சிங்கள, தொடங்கொட, ஒரண, இங்கிரிய, களுத்துறை, மாதுறுவெல, மத்துகம, மில்லனிய, பாலிந்தநுவர, பாணந்துறை, வளல்லவிற்ற