கரைதுறைப்பற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கரைதுறைப்பற்று இலங்கை முல்லைதீவில் உள்ள ஒரு பகுதி. முள்ளியவளையை மையமாகக்கொண்டு முல்லைதீவின் புறநகர்களையும் மற்றும் குமுளமுனை, உடுப்பு குளம்,அளம்பில், செம்மலை, வற்றாப்பளை,களிக்காடு,கோடாலிக்கல்லு போன்ற இடஙகளை உள்ளடக்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரைதுறைப்பற்று&oldid=1676684" இருந்து மீள்விக்கப்பட்டது