குச்சவெளி
குச்சவெளி குச்சவெளி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 8°49′0″N 81°06′0″E / 8.81667°N 81.10000°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | திருகோணமலை |
பிரதேச செயலகம் | குச்சவெளி |
குச்சசெளி (Kuchchaveli) இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதியில் திருகோணமலை மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள கிராமம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவர்ந்துள்ள இக்கிராமம் பல வரலாற்று சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கடறொழில் மற்றும் விவசாயம் இக்கிராம மக்களின் பிரதான தொழிலாகும். கடந்த 2005ம் ஆண்டிட்குப் பின்னரே இங்கு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.