கண்டாவளை
தோற்றம்
கண்டாவளை
Kandavalai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°26′N 80°29′E / 9.433°N 80.483°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | கிளிநொச்சி |
| பிரதேச செயலர் பிரிவு | கண்டாவளை |
கண்டாவளை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பரந்தனிற்குக் கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள்
[தொகு]9°26′N 80°29′E / 9.433°N 80.483°E
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". Retrieved 18 நவம்பர் 2023.