அம்பலாங்கொடை
Appearance
அம்பலாங்கொடை
අම්බලන්ගොඩ Ambalangoda | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | தென் மாகாணம் |
மாவட்டம் | காலி |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 56,783 |
நேர வலயம் | ஒசநே+5.30 (இலங்கை சீர் நேரம்) |
இடக் குறியீடு | 091 |
அம்பலாங்கொடை இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரமாகும். இது அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 107 கி.மீ. தூரத்திலும் காலியிலிருந்து ஏறத்தாழ 13 கி.மீ. தூரத்திலும் ஏ-2 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நகரானது அழகிய மணற்கடற்கரையையும் உள்ளூர் கலாச்சார மையங்களையும் பரபரப்பான மீன் சந்தைகளையும் கொண்டுள்ளது. இந்நகரமானது பண்டைய சாத்தான் முகமூடிகள், சாத்தான் நடனத்திற்கு பிரபலமானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 17". பார்க்கப்பட்ட நாள் 14 செப்டெம்பர் 2024.