உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சிலைப்பள்ளி

ஆள்கூறுகள்: 9°34′N 80°27′E / 9.567°N 80.450°E / 9.567; 80.450
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சிலைப்பள்ளி
Pachilaipalli
கிராமம்
பச்சிலைப்பள்ளி is located in இலங்கை
பச்சிலைப்பள்ளி
பச்சிலைப்பள்ளி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°34′N 80°27′E / 9.567°N 80.450°E / 9.567; 80.450
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபச்சிலைப்பள்ளி

பச்சிலைப்பள்ளி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பளை நகரிற்குத் தெற்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சிலைப்பள்ளி&oldid=3862643" இலிருந்து மீள்விக்கப்பட்டது