பளை

ஆள்கூறுகள்: 09°36′00″N 80°19′00″E / 9.60000°N 80.31667°E / 9.60000; 80.31667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பளை

பளை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - கிளிநொச்சி
அமைவிடம் 9°36′00″N 80°19′00″E / 9.6°N 80.316667°E / 9.6; 80.316667
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

பளை (Pallai) என்பது இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில், வடக்கு மூவலந்தீவின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.[1] பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இந்நகரம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிருவாகத்தில் இயங்குகிறது. இங்கு தமிழர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

போக்குவரத்து[தொகு]

பளை தொடருந்து நிலையம் ஊடாகச் செல்லும் வடக்குத் தொடருந்துப் பாதை இலங்கையின் தெற்குப் பகுதியையும், வடக்கையும் இணைக்கிறது. தற்போது (2014 மார்ச்) கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் பளை வரை மட்டுமே செல்கிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பளை&oldid=3220057" இலிருந்து மீள்விக்கப்பட்டது