தென் மாகாணம், இலங்கை
Appearance
(தென் மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
தெற்கு மாகாணம் | ||||||
---|---|---|---|---|---|---|
| ||||||
தெற்கு மாகாணத்தின் அமைவிடம்
|
||||||
தலைநகரம் | காலி | |||||
மாவட்டங்கள் | 3 மாவட்டங்கள் காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம், அம்பாந்தோட்டை மாவட்டம் |
|||||
மக்கள்தொகை - மக்களடர்த்தி |
2278271 (3வது) (2001) 410.94 (3வது) |
|||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 5,544 ச.கி.மீ (2,140.6 ச.மை) | ||||
- | நீர் (%) | 2.9 | ||||
வலைத்தளம் | தென் மாகாணம் |
தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கே, கீழ் மாகாண எல்லை வரையுள்ள இலங்கைத் தீவின் தென் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம்.
மாவட்டங்கள்
[தொகு]மாவட்டம் | பரப்பளவு | மக்கட்டொகை |
---|---|---|
காலி | 1,652 km2 (638 sq mi) | 1,075,000 |
அம்பாந்தோட்டை | 2,609 km2 (1,007 sq mi) | 596,617 |
மாத்தறை | 1,283 km2 (495 sq mi) | 831,000 |
முக்கிய விபரங்கள்
[தொகு]சனத்தொகை | எண்ணிக்கை | நூ.வீதம் |
---|---|---|
மொத்தம் | 2,277,145 | 100% |
சிங்களவர் | 2,161,224 | 94.9% |
இலங்கைத் தமிழர் | 18,344 | 0.8% |
இந்தியத் தமிழர் | 25,779 | 1.1% |
முஸ்லிம்கள் | 63,230 | 2.8% |
பிறர் | 8,568 | 0.38% |
பரப்பளவு | ||
மொத்தம் | 5,544 ச.கிமீ | |
நிலப்பரப்பு | 5,383 ச.கிமீ | |
நீர்நிலைகள் | 161 ச.கிமீ | |
மாகாணசபை | ||
முதலமைச்சர் | xxxx | |
உறுப்பினர் எண்ணிக்கை | xxxx | |
நகராக்கம் | ||
நகர் | xxxx | xx% |
கிராமம் | xxxx | xx% |
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
[தொகு]
சகோதர மாகாணங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சீனாவின் ஹைனான் மாகாணத்தின் இணையத்தளத்தில் இலங்கையின் தென்மாகாணம் குறித்த விபரம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-11-29.
- ↑ "சீனாவின் ஹைனான் மாகாணத்தின் சகோதர மாகாணங்களின் பட்டியல்". Archived from the original on 2020-09-18. பார்க்கப்பட்ட நாள் 2011-11-29.
வெளி இணைப்புகள்
[தொகு]
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |