வத்தளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வத்தளை

වත්තල
புறநகர்
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மக்கள்தொகை
 • மொத்தம்174,336
நேர வலயம்+5.30

வத்தளை (Wattala, சிங்களம்: වත්තල), கொழும்பு நகரமத்தியிலிருந்து வடக்காக சிறிது தூரத்திலமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இந்நகரம் ஏ-3 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மீனவர்கள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலவகையான மக்களும் இந்நகரில் வசிக்கின்றனர். இந்துக் கோயில்கள், பௌத்த விகாரைகள், கிறித்தவத் தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் பல பாடசாலைகளும் இந்நகரில் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்தளை&oldid=2164464" இலிருந்து மீள்விக்கப்பட்டது