ஏ-3 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 7°28′19″N 79°49′42″E / 7.471859°N 79.828354°E / 7.471859; 79.828354
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-3
ஏ-3 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:126.31 km (78.49 mi)
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:பேலியகொடை, வத்தளை, கந்தானை, யா-எல, சீதுவை, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, வென்னப்புவை, கட்டுனேரியா, மாரவிலை, மகாவெலை, மகாவெவை, சிலாபம், ஆராட்சிக்கட்டு, முன்டல், மதுரங்குளி, பலவி, புத்தளம்
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ2 ஏ4

ஏ-3 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஏ-தர பிரதான வீதி. இது பேலியகொடையையும் புத்தளத்தையும் இணைக்கிறது. இதன் நீளம் 126.31 கி.மீ.[1]

ஏ-3 நெடுஞ்சாலை வத்தளை, கந்தானை, யா-எல, சீதுவை, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, வென்னப்புவை, கட்டுனேரியா, மரவிலை, மகாவெலை, மகாவெவை, சிலாபம், ஆராட்சிக்கட்டு, முன்டல், மதுரங்குளி மற்றும் பலவி என்பவற்றைக் கடந்து புத்தளத்தை அடைகிறது.

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-3_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=2176367" இலிருந்து மீள்விக்கப்பட்டது