உள்ளடக்கத்துக்குச் செல்

மகரகம

ஆள்கூறுகள்: 6°50′58″N 79°55′25″E / 6.84944°N 79.92361°E / 6.84944; 79.92361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகரகம
මහරගම
Mahargama
மகரகம is located in Colombo District
மகரகம
மகரகம
கொழும்பு மாவட்டத்தில் மகரகமவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°50′58″N 79°55′25″E / 6.84944°N 79.92361°E / 6.84944; 79.92361
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
அரசு
 • வகைநகர சபை
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்1,95,355
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அஞ்சல் குறியீடு
10280 [1]

மகரகம, இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்களில் ஒன்றாகும். இது ஏ-4 நெடுஞ்சாலை வழியே கொழும்பு மத்தியிலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் மகரகம நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து சாலை ஒன்று இங்குள்ளது. இங்கிருந்து பல புறநகர்ப் பகுதிகளுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மகரகம நகரசபைக்குட்பட்ட பிரதேசங்கள்[தொகு]

 • மிரிகான
 • மடிவல
 • தலவத்துகொட
 • கொட்டாவ
 • பன்னிப்பிட்டிய
 • மகரகம்
 • கொடிகமுவ[2]

மக்கட்பரம்பல்[தொகு]

2012 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மகரகம நகரசபைக்குட்பட்ட மக்கள் பரம்பல் பின்வருமாறு அமைந்துள்ளது.

இன மத வாரியாக மக்கட்பரம்பல் [3][4]
2012 சதவீதம்
பௌத்தர்கள் 179,649 91.96%
ரோமன் கத்தோலிக்கர்கள் 6,582 3.37%
ஏனைய கத்தோலிக்கர்கள் 3,267 1.67%
இந்துக்கள் 2,905 1.49%
இசுலாமியர் 2,765 1.42%
ஏனையோர் 187 0.10%
மொத்தம் 195,355 100.00%
சிங்களவர் 187,363 95.90
இலங்கைத் தமிழர் 3,107 1.59
இலங்கைச் சோனகர் 1,369 0.70
பறங்கியர் 1,343 0.68
இலங்கை மலாயர் 1,143 0.58
இந்தியத் தமிழர் 529 0.27
பரதர் 471 0.24
செட்டி 82 0.04
ஏனையோர் 16 0.00
மொத்தம் 195,355 100.00%

மேற்கோள்கள்[தொகு]

 1. "Colombo District Postal Codes - Sri Lankan Postal Codes". Archived from the original on 2015-10-12. பார்க்கப்பட்ட நாள் 2016-02-01.
 2. "Ward Maps of Colombo District – Maharagama Urban Council" (PDF).
 3. "Department of Census and Statistics Sri Lanka - Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". Archived from the original on 2016-11-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
 4. "Department of Census and Statistics Sri Lanka - Population by divisional secretariat division, religion and sex- 2012" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகரகம&oldid=3691646" இலிருந்து மீள்விக்கப்பட்டது