உள்ளடக்கத்துக்குச் செல்

பரங்கியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பறங்கியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பரங்கியர்
மொத்த மக்கள்தொகை
~65,000 (உலக அளவில்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இலங்கை37,061 (2012 மதிப்பீடு)[1]
மொழி(கள்)
ஆங்கிலம், சிங்களம், தமிழ், இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி, இடச்சு மொழி, இலங்கை இடச்சு
சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்

பரங்கியர் அல்லது பறங்கியர் (Burghers) எனப்படுவோர் போத்துக்கீச, இடச்சு, பிரித்தானிய[2][3] வம்சாவளி மற்றும் ஏனைய இலங்கையில் குடியேறிய ஐரோப்பிய ஆண்கள்[4][5] உள்ளூர் பெண்களை திருமணம் செய்து அதன் மூலம் உருவான ஐரோவாசியா இலங்கையில் உள்ள கலப்பு சிறிய இனக்குழுவினர் ஆவர். இவர்களில் அதிகம் பேர் இலங்கையில் காணப்படுகின்றனர். இன்று இவர்களின் தாய்மொழி ஆங்கிலமாக இருந்தபோதும், இவர்கள் உள்ளூர் மொழிகளையும் அதிகம் பேசுகின்றனர். இலங்கையில் கிரியோல் மொழியின் அடிப்படையில் இவர்கள் பல காலமாக பேசிவரும் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி குறிப்பிடத்தக்கது.

1981 அல்லது 2001 ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி மாவட்ட ரீதியான பரங்கியர் வீதம்.[6]

கணிப்பீடு

[தொகு]

1981ம் ஆண்டு இலங்கை குடிசன மதிப்பீட்டின்படி, பரங்கியர் 39,374 பேராக இலங்கையின் மொத்த சனத்தொகையில் 0.2%ஆக காணப்பட்டனர். பரங்கியர் அதிகளவில் கொழும்பு (0.72%), கம்பகா (0.5%) ஆகிய நகரங்களில் காணப்படுகின்றனர். குறிப்பிடத்தக்க அளவானோர் திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் காணப்படுகின்றனர்.

இவ்வினத்தவர் அநேகமானோர் உலகிலுள்ள பல சமூகத்தினரிடையே கலந்து காணப்படுகின்றனர்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A2: Population by ethnic group according to districts, 2012" (PDF). Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. 2012. Archived from the original (PDF) on 13 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
  2. Peter Reeves, ed. (2014). The Encyclopedia of the Sri Lankan Diaspora. Editions Didier Millet. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4260-83-1. பார்க்கப்பட்ட நாள் 20 March 2016.
  3. Sarwal, Amit (2015). Labels and Locations: Gender, Family, Class and Caste – The Short Narratives of South Asian Diaspora in Australia. Cambridge Scholars Publishing. pp. 34–35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4438-7582-0. பார்க்கப்பட்ட நாள் 20 March 2016.
  4. Jupp, James (2001). The Australian People: An Encyclopedia of the Nation, Its People and Their Origins (2 ed.). Cambridge University Press. p. 940. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-80789-0.
  5. Ferdinands, Rodney (1995). Proud & Prejudiced: the story of the Burghers of Sri Lanka (PDF). Melbourne: R. Ferdinands. pp. 2–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-646-25592-4. Archived from the original (PDF) on 22 March 2015. {{cite book}}: Unknown parameter |deadurl= ignored (help)
  6. Department of Census and Statistics

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Burgher people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரங்கியர்&oldid=3625022" இலிருந்து மீள்விக்கப்பட்டது