ஏ-4 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-4
ஏ-4 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:430.57 km (267.54 mi)
Script error: The function "locations" does not exist.
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ3 ஏ5

ஏ-4 நெடுஞ்சாலை என்பது இலங்கையின் தலைநகரான கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைக்கும் 430கிலோமீட்டர் தூர நெடுஞ்சாலை ஆகும்.[1] இதுவே இலங்கையிலுள்ள மிக நீண்ட நெடுஞ்சாலையாகவும் கொள்ளக்கூடியது. [2] இது கொழும்புக்கும் மட்டக்களப்புக்குமிடையில் மேற்கு, சபரகமுவா, ஊவா மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பிரதான நகரங்களை இணைக்கின்றது.

இந் நெடுஞ்சாலை கொழும்பு, நுகேகொடை, மகரகம, அவிசாவளை, இரத்தினபுரி, புத்தளை, மொனராகலை, சியம்பலண்டுவ, பொத்துவில், திருக்கோவில், ஒலுவில், காரைதீவு, கல்முனை, செட்டிபாளையம், மட்டக்களப்பு ஆகிய நகர்களூடாக செல்கின்றது.


உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்[தொகு]

  1. [1]National Highways in Sri Lanka (Class "A" and "B" Roads)
  2. Class A & Class B Roads
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-4_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3683194" இருந்து மீள்விக்கப்பட்டது