மருதங்கேணி
தோற்றம்
மருதங்கேணி
Maruthankerny | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°37′N 80°24′E / 9.617°N 80.400°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | மருதங்கேணி |
மருதங்கேணி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2][3] இது பருத்தித்துறைக்குத் தென்கிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maruthang-kea'ni, Mathurang-kea'ni, Kumbukkan-oya". TamilNet. January 6, 2015. https://www.tamilnet.com/art.html?artid=37577.
- ↑ "Tirāyk-kēṇi, Paṉiccaṅ-kēṇi, Veṟṟilaik-kēṇi, Cuṅkaṉ-kēṇi, Tumpaṅ-kēṇi, Taṉmak-kēṇi, Maṇal-kēṇi/ Maṇaṟ-kēṇi". TamilNet. January 31, 2008. https://www.tamilnet.com/art.html?artid=24499&catid=98.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". Retrieved 7 ஏப்பிரல் 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)