அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைகலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2017
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,
இணையதளம்gascvt.org/home.html

அரசு கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2017 ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளி,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்று செயல்பட்டு வருகிறது. [1]

துறைகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • இளங்கலை தமிழ்
  • இளங்கலை ஆங்கிலம்
  • இளங்கலை கணிதம்
  • இளங்கலை இயற்பியல்
  • இளங்கலை வேதியியல்
  • இளங்கலை வணிகவியல்
  • இளங்கலை கணினி அறிவியல்
  • இளங்கலை வியாபார நிர்வாகம்
  • இளங்கலை வணிக மேலாண்மை
  • இளங்கலை தாவரவியல்
  • இளங்கலை விலங்கியல்

முதுகலை[தொகு]

  • முதுகலை தமிழ்
  • முதுகலை கணினி அறிவியல்


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]