அரசு கலை அறிவியல் கல்லூரி, தொண்டாமுத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கலை அறிவியல் கல்லூரி, தொண்டாமுத்தூர்
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2017
சார்புபாரதியார் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,

தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி (Government Arts and Science College, Thondamuthur) என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2017 ஆண்டு தமிழக அரசால் துவக்கப்பட்டது.[1] இது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகும்.[2]

பாடப்பிரிவுகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • இளங்கலை ஆங்கிலம்
  • இளங்கலை பொருளாதாரம்
  • இளநிலை வணிக நிர்வாகம்
  • இளங்கலை வணிகவியல் கணினி பயன்பாடு
  • இளங்கலை வணிகவியல் தொழில்முறை கணக்குப்பதிவியல்
  • இளம் அறிவியல் கணிதம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தொண்டாமுத்தூருக்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தண்டோரா, பார்த்த நாள் 11, சூலை, 2022
  2. Admin (2021-07-27). "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொண்டாமுத்தூர்-1021016". rasivalai.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.