ஆதிலாபாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அதிலாபாத் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெலுங்கானா மாவட்டங்கள்

ஆதிலாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஆதிலாபாத் நகரில் உள்ளது. 16,128 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,488,003 மக்கள் வாழ்கிறார்கள். பிரிப்புக்குப் பிறகு இம்மாவட்டம் தெலுங்கானா மாநிலத்தில் அமையும். புகழ்பெற்ற ஸ்ரீ ஞான ஸரஸ்வதி அம்மன் திருக்கோவில் இம்மாவட்டத்தின் பாஸர் என்ற கிராமத்தில் உள்ளது. ஆந்திரத்தின் காகிதபுரம் இம்மாவட்டத்தில் உள்ள ஸிர்புரில் அமைந்துள்ளது.

அரசியல்[தொகு]

இம்மாவட்டத்தில் ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியும் பத்து சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. அவை:

இந்த மாவட்டம் 52 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 1. தலமடுகு
 2. தாம்சி
 3. ஆதிலாபாது
 4. ஜைனத்
 5. பேலா
 6. [நார்னூர்‌]]
 7. இந்திரவெல்லி
 8. குடிஹத்னூர்
 9. இச்சோடா
 10. பஜார்‌ஹத்னூர்‌
 11. போத்
 12. நேரெடிகொண்டா
 13. சாரங்காபூர்‌
 14. குண்டாலா
 15. குபீர்‌
 16. பைம்சா
 17. தானூர்‌
 18. முதோல்
 19. லோகேஸ்வரம்
 20. திலாவர்பூர்
 21. நிர்மல்
 22. லட்சுமண்‌சாந்தா
 23. மாமடா
 24. கானாபூர்
 25. கடெம்
 26. உட்னூர்
 27. ஜைனூர்
 28. கெரமெரி
 29. சிர்பூர் நகர மண்டலம்
 30. ஜன்னாரம்
 31. தண்டேபல்லி
 32. லக்செட்டிபேட்டை
 33. மஞ்சிர்யாலா
 34. மந்தமர்ரி
 35. காசீபேட்‌டை
 36. திர்யானி
 37. ஆசிபாபாத்‌
 38. வாங்கிடி
 39. காகஜ்‌நகர்‌
 40. ரெப்பெனா
 41. தாண்டூர்
 42. பெல்லம்பல்லி
 43. நென்னெல்‌
 44. பீமினி
 45. சிர்பூர் ஊரக மண்டலம்
 46. கௌதலா
 47. பெஜ்ஜூர்‌
 48. தஹேகாவ்‌
 49. வேமன்‌பல்லி
 50. கோடபல்லி
 51. சென்னூர்‌
 52. ஜைபூர்‌

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிலாபாத்_மாவட்டம்&oldid=1828210" இருந்து மீள்விக்கப்பட்டது