பொருளாதாரச் சிக்கல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளாதாரச் சிக்கல் வரைபடம்

இது ஒரு பொருளாதாரச் சிக்கல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1] இத்தகவல் ஏற்றுமதியின் அடிப்படையில் அமைந்துள்ளது.

2012 தரம்[தொகு]

தரம் நாடு பொருளாதாரச் சிக்கல் சுட்டெண்[2]
1  சப்பான் 2.23517
2  சுவிட்சர்லாந்து 2.00625
3  செருமனி 1.89482
4  சுவீடன் 1.78978
5  தென் கொரியா 1.73625
6  செக் குடியரசு 1.67932
7  பின்லாந்து 1.64122
8  ஐக்கிய இராச்சியம் 1.63351
9  ஆஸ்திரியா 1.63339
10  சிங்கப்பூர் 1.61342
11  சுலோவீனியா 1.5626
12  ஐக்கிய அமெரிக்கா 1.55556
13  பிரான்சு 1.4572
14  அங்கேரி 1.42197
15  இசுரேல் 1.40398
15  அயர்லாந்து 1.31752
15  டென்மார்க் 1.31625
15  இத்தாலி 1.31207
18  நெதர்லாந்து 1.18949
19  போலந்து 1.15422
20  சீனா 1.05178

முதல் 20 நாடுகளின் பட்டியல்.

2009 தரம்[தொகு]

நடு பொருளாதாரச் சிக்கல் சுட்டெண் பொருளாதாரச் சிக்கல் சுட்டெண் அதிகரிப்பு ('98-'08) தர அதிகரிப்பு ('98-'08) Treemap
ஜப்பான் 2.316 0.11 0
ஜெர்மனி 2.0125 -0.20 0
சுவிட்சர்லாந்து 1.935 -0.14 0
சுவீடன் 1.859 -0.17 0
ஆஸ்திரியா 1.807 0.01 3
பின்லாந்து 1.715 -0.13 0
சிங்கப்பூர் 1.639 0.42 12
செக் குடியரசு 1.628 0.10 6
ஐக்கிய இராச்சியம் 1.558 -0.37 -4
சுலோவீனியா 1.523 0.09 5
பிரான்சு 1.473 -0.20 -2
கொரியா 1.469 0.53 13
அமெரிக்க ஐக்கிய நாடு 1.447 -0.36 -6
அங்கேரி 1.43 0.42 9
சிலோவாக்கியா 1.379 0.05 2
இத்தாலி 1.308 -0.23 -3
டென்மார்க் 1.267 -0.27 -5
அயர்லாந்து 1.231 -0.34 -7
இசுரேல் 1.164 -0.08 -1
மெக்சிக்கோ 1.145 0.35 7
பெலருஸ் 1.116 0.59 14
பெல்ஜியம் 1.085 -0.52 -12
நெதர்லாந்து 1.044 -0.33 -7
ஆங்காங் 1.023 0.60 18
போலந்து 1.02 0.00 -3
குரோவாசியா 0.989 0.20 2
உருமேனியா 0.936 0.29 5
எசுப்பானியா 0.933 -0.19 -8
சீன மக்கள் குடியரசு 0.894 0.57 18
பனாமா 0.831 0.96 36
தாய்லாந்து 0.814 0.65 26
எசுத்தோனியா 0.791 0.24 2
நோர்வே 0.777 -0.21 -9
மலேசியா 0.759 0.28 4
போர்த்துகல் 0.696 0.13 -2
லித்துவேனியா 0.683 0.27 7
செர்பியா 0.644
பொசுனியா எர்செகோவினா 0.453 0.08 -2
லாத்வியா 0.594 0.37 13
பல்காரியா 0.587 -0.06 -9
கனடா 0.571 -0.45 -20
உக்ரைன் 0.559 -0.33 -16
துருக்கி 0.444 0.17 6
லெபனான் 0.403 0.32 17
ஜோர்தான் 0.325 -0.11 -4
உருசியா 0.324 -0.36 -17
துனீசியா 0.294 0.31 16
நியூசிலாந்து 0.287 -0.18 -9
கோஸ்ட்டா ரிக்கா 0.278 0.81 29
மல்தோவா 0.266 0.15 9
இந்தியா 0.247 0.04 3
பிரேசில் 0.244 -0.43 -22
கிரேக்கம் (நாடு) 0.214 -0.04 -3
கொலொம்பியா 0.2 -0.08 -6
தென்னாப்பிரிக்கா 0.131 -0.28 -11
உருகுவை 0.109 -0.33 -16
அர்கெந்தீனா 0.106 -0.28 -12
அல்பேனியா 0.087 0.46 17
பிலிப்பீன்சு 0.032 0.34 14
எல் சால்வடோர் 0.026 1.05 45
இந்தோனேசியா -0.007 0.18 7
Macedonia -0.018 -0.02 0
எகிப்து, Arab Rep. -0.021 0.28 9
டொமினிக்கன் குடியரசு -0.064 0.66 26
குவாத்தமாலா -0.099 0.76 33
ஐக்கிய அரபு அமீரகம் -0.106 -0.08 -2
வியட்நாம் -0.181 0.41 16
சவூதி அரேபியா -0.201 -0.42 -15
கிர்கிசுத்தான் -0.24 -0.33 -9
சியார்சியா -0.263 -0.74 -33
இலங்கை -0.265 0.37 16
நமீபியா -0.271
கென்யா -0.276 0.84 36
செனிகல் -0.287 0.68 27
சிரியா -0.29 0.69 27
டிரினிடாட் மற்றும் டொபாகோ -0.306 -0.25 -11
மொரிசியசு -0.307 0.32 9
சிலி -0.312 -0.44 -20
ஆத்திரேலியா -0.321 -0.50 -23
சிம்பாப்வே -0.327 0.23 2
ஜமேக்கா -0.343 0.44 12
பாக்கித்தான் -0.398 0.33 10
மொரோக்கோ -0.4 0.11 -6
கியூபா -0.426 0.19 1
கத்தார் -0.438 0.35 9
பரகுவை -0.474 -0.25 -17
உகாண்டா -0.488 0.65 24
ஹொண்டுராஸ் -0.518 0.57 20
பெரு -0.576 -0.32 -18
மடகாசுகர் -0.594 0.54 20
ஓமான் -0.604 -0.27 -17
கசக்ஸ்தான் -0.608 -0.82 -37
எக்குவடோர் -0.619 0.23 4
போட்சுவானா -0.62
தன்சானியா -0.637 0.61 20
உசுபெக்கிசுத்தான் -0.658 -0.51 -29
நிக்கராகுவா -0.661 0.66 20
கம்போடியா -0.702 0.48 16
கோட் டிவார் -0.868 0.56 20
கானா -0.868 0.31 13
பொலிவியா -0.879 -0.32 -20
லாவோஸ் Pdr -0.88 -0.05 -6
வங்காளதேசம் -0.887 0.11 0
எதியோப்பியா -0.892 0.17 2
சாம்பியா -0.933 0.03 -5
மலாவி -1.024 0.28 10
யெமன் -1.042 0.33 11
தஜிகிஸ்தான் -1.054 -0.81 -38
மொசாம்பிக் -1.077 -0.70 -33
மாலி -1.103 0.38 10
வெனிசுவேலா, RB -1.109 -1.36 -60
லைபீரியா -1.128 -0.52 -28
மங்கோலியா -1.166 -0.46 -24
அல்சீரியா -1.213 -0.40 -19
துருக்மெனிஸ்தான் -1.217 -0.67 -35
குவைத் -1.219 -0.67 -37
அசர்பைஜான் -1.223 -1.60 -71
ஈரான் -1.229 -0.54 -30
லிபியா -1.304 -0.58 -28
காபோன் -1.364 -0.44 -21
கமரூன் -1.403 0.32 3
நைஜீரியா -1.418 0.23 1
கினி -1.444 0.34 2
பப்புவா நியூ கினி -1.577 -0.02 -3
Congo, Rep. -1.707 -0.12 -3
சூடான் -1.768 -0.69 -19
அங்கோலா -1.793 -0.64 -15
மூரித்தானியா -1.907 -0.89 -24

உசாத்துணை[தொகு]

  1. "UN Comtrade".
  2. http://atlas.media.mit.edu/rankings/country/2012/