லால்குடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



இலால்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] இலால்குடி ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூவாளூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இலால்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,19,238 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 31,344 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 463 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

இலால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Trichy District Panchayat Unions
  3. இலால்குடி ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்