பிதர்வார் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
பிதர்வார் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | குவாலியர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | குவாலியர் |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் மோகன் சிங் இரத்தோர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
பிதர்வார் (சட்டமன்றத் தொகுதி) (Bhitarwar Assembly constituency, தொகுதி எண் : 018) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]
தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]பிதர்வார் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த மோகன் சிங் இரத்தோர் இருக்கிறார்.[4][5]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர்[6] | கட்சி | |
---|---|---|---|
1993 | பாலேந்து சுக்லா | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | இலக்கன் சிங் யாதவ் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2003 | பிரிஜேந்திர திவாரி | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | இலக்கன் சிங் யாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
2013 | இலக்கன் சிங் யாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
2018 | இலக்கன் சிங் யாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
2023 | மோகன் சிங் இரத்தோர் | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.mp.gov.in/en/mla
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்" 227, 250. The Election Commission of India.
- ↑ "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
- ↑ http://infoelections.com/infoelection/index.php/mp/2092-list-of-mla-of-madhya-pradesh-2013.html
- ↑ http://www.news18.com/news/politics/madhya-pradesh-assembly-elections-list-of-mlas-655034.html
- ↑ "(Madhya Pradesh) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.