கர்காபூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்காபூர் (சட்டமன்றத் தொகுதி) (இந்தி:खरगापुर विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:047) என்பது இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி திகம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3].

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

நிவாரி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தா சுரேந்திரசிங் கவுர் உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]